ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநர் தப்பியோட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 5 டன்  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்றம்பள்ளி நெடுஞ்சாலை வழியாக பச்சூர் கூட்ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை கடத்திய லாரி சிக்கியுள்ளது. அதிகாரிகள் சோதனையின் போது 5 தோன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் தப்பியுள்ளார்.

Related Stories:

More
>