கேரளாவில் புதிய தளர்வுகள் இன்று காலை முதல் அமல்; குறிப்பிட்ட அளவில் பொதுப்போக்குவரத்து

கேரளா: கேரளாவில் புதிய தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தன. இன்று முதல் குறிப்பிட்ட அளவில் பொதுப்போக்குவரத்து இயக்கப்படுகின்றன. மேலும் மளிகை கடைகள் போன்றவை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>