சிவசங்கர் பாபாவிடம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க சி.பி.ஐ.டி போலீசார் தீவிரமாக உள்ளது.

Related Stories:

>