மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் 60 ஆயிரம் கோவாக்சின் தமிழகம் வருகை

சென்னை: 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வந்தது. மாநில அரசின் நேரடி கொள்முதல் மூலம் சென்னை வந்தது. தமிழகத்திற்கு இதுவரை 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ளன என கூறப்பட்டுள்ளது.

Related Stories: