யூ-டியூப்பில் ஆபாசமாக பேசி பப்ஜி மதன் மாதம் ரூ.7 லட்சம் சம்பாதித்தது கண்டுபிடிப்பு.: காவல்துறை

சென்னை: யூ-டியூப்பில் ஆபாசமாக பேசி பப்ஜி மதன் மாதம் ரூ.7 லட்சம் சம்பாதித்ததை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. பிப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: