×

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் சுசில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி விசாரணை

சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் சுசில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதையடுத்து அவரது பள்ளிக்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : CPCID ,Susil Hari School ,Shivshankar ,Baba ,Kadampah, Chennai , CPCIT investigation at Sivasankar Baba's Sushil Hari School in Kalambakkam, Chennai
× RELATED ஈடி, ஐடி, சிபிஐயை பயன்படுத்தி...