×

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags : AIADMK ,ex-minister ,Manikandan ,ICC , AIADMK ex-minister Manikandan's petition dismissed by ICC
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழக்கில் எஃப்.ஐ.ஆர். கேட்டு ED மனு