புதுச்சேரி சபாநாயகராக பதவி ஏற்றார் பாஜக எம்.எல்.ஏ செல்வம்

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ செல்வம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏ செல்வத்தை சபாநாயகர் இருக்கையில் முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா அமர வைத்தனர். மணவெளி தொகுதி எம்.எல்.ஏ செல்வம் புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>