இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின்றி தேர்வான பாஜக எம்எல்ஏ செல்வம் சபாநாயகராக பேரவையில் முறைப்படி அறிவிக்கப்படுகிறார். சபாநாயகர் இருக்கையில் செல்வத்தை முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் அமர வைக்க உள்ளனர். 

Related Stories:

>