×

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 74-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சென்னை வந்தது

சென்னை: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 74-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சென்னை வந்தது. 4 டேங்கர்களில் ஏற்றப்பட்ட 75.39 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சென்னை வந்தது. இதுவரை தமிழகத்துக்கு ஆக்சிஜன் எக்ஸூபிரஸ் மூலம் 5593.42 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. 



Tags : 74th Oxygen Express ,Odysa State Rourkela ,Chennai , Odisha, 74th, Oxygen Express, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...