டெல்டா மாவட்டங்களில் 7.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி: அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் 7.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று திருவாரூரில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். இதுவரை 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>