மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்களுடன் போலீசார் அதிரடி சோதனை

மதுரை: மதுரை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு குறுந்தகவல் மூலம் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் மதுரை ரயில் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்பநாயுடன் அதிரடியாக ஸோதனை நடத்தினர்.

Related Stories:

>