ஒன்றிய அரசுக்கு ரூ.150 விலையில் கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது: பாரத் பயோடெக் நிறுவனம்

டெல்லி: ஒன்றிய அரசுக்கு ரூ.150 விலையில் கோவாக்சின் தடுப்பூசியை தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக்  நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு போட்டியில்லாதா  விலையான ரூ.150-க்கு கோவாக்சின் வழங்கப்படுவதாக பாரத் பயோடெக் விளக்கம் கொடுத்துள்ளது. இதர  செலவுகளை ஈடுகட்ட தனியார் சந்தையில் கூடுதல் விலையில் கோவாக்சின் விற்பனை செய்யப்படுகிறது என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories:

More
>