புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளிடம் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளிடம்  மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்காக பள்ளி தாளாளர் ஜே.கே.பிரான்சிஸ், முதல்வர் மார்க் ஆகியோர் ஆணையத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.  புகார்தாரர்கள், பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 10 பேர் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு வருகை தந்துள்ளார்.

Related Stories:

>