பயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: பயணிகள் வருகை குறைவால் 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-ஐதராபாத் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30வரை ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஈரோடு சிறப்பு ரயில்கள் ஜூன் 17 முதல் ஜூலை 1வரை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. .

Related Stories:

>