×

கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.  கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர் அல்லாத விவசாயிகளை உறுப்பினராக சேர்த்து பயிர்க்கடன் வழங்கப்படும் என திண்டுக்கல்லில் ரேசன் கடையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு அவர் தெரிவித்தார்.


Tags : Minister I.S. Larusami , Crop loans will be provided to all farmers through cooperative banks: Minister I. Periyasamy
× RELATED இந்தி திணிப்பை கண்டித்து பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!