×

சைதாப்பேட்டை ரேசன் கடையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மளிகை பொருட்களுடன் கொரோனா நிவாரண நிதியும் வழங்கப்பட்டது.



Tags : Minister ,Subramanian ,Saitapetu ,Rayson , Saidapet, Ration Shop, Grocery, Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...