ஐதராபாத், புனேவில் இருந்து மேலும் 6.16 லட்சம் தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகை

சென்னை: ஐதராபாத், புனேவில் இருந்து மேலும் 6.16 லட்சம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இன்று தமிழகம் வரவுள்ளது. 1,.19,02 கோவாக்சின் டோஸ், 4,97,640 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இன்று காலை தமிழகம் வரவுள்ளது. 

Related Stories: