தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நோயாளிகளை அழைத்து செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1500 மட்டுமே வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>