முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ்-க்கு எதிரான வழக்குகள் வாபஸ்

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.காமராஜ் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை சபாநாயகர் வாபஸ் பெற்றுள்ளார். வாபஸ் பெற அனுமதித்து 3 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது தெரு விளக்குகளை எல்.இ.டி விலங்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் தெரிவித்து இருந்தனர்.

Related Stories:

>