ரேஷன் கடைகளில் நாளை முதல் 14 வகை மளிகை பொருட்கள் விநியோகம்.: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

சென்னை: ரேஷன் கடைகளில் நாளை முதல் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார். நாளை முதல் இந்த மாத இறுதிவரை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூ.2000-த்தையும் நாளை முதல் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

More
>