புதுச்சேரி பேரவையின் சபாநாயகர் வேட்பாளராக பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் தேர்வானார் செல்வம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் வேட்பாளராக பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் செல்வம் தேர்வாகியுள்ளார். சபாநாயகர் பதவிக்கு போட்டியிட மதியம் 12.15 மணிக்கு மணவெளி எம்எல்ஏ செல்வம் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>