தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கைது

சென்னை: தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். பேரறிஞர் அண்ணா. கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தவறான கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. 

Related Stories:

>