×

2 கொலை வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது

ராமநாதபுரம்: 2 கொலை வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாபுரத்தைச் சேர்ந்த ரவுடி சுரேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 



Tags : Raudy , 2 murder case, cases, rowdy, arrest
× RELATED பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ரவுடி...