×

கோவில்பட்டியை சேர்ந்த விளையாட்டு வீரருக்கு கனிமொழி எம்பி பாராட்டு

சென்னை: கோவில்பட்டியை சேர்ந்த விளையாட்டு வீரருக்கு கனிமொழி எம்.பி பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து கேலோ இந்தியா போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாரீஸ்வரன் சக்திவேல் தற்போது FIH ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ளார் என்பது பெருமைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Mellow MB ,Kovilbati , Kanimozhi MP pays tribute to the athlete from Kovilpatti
× RELATED மோடி பெயரை தற்காப்புக்காக ஓபிஎஸ்...