பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் செக் குடியரசு வீராங்கனை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார். ரஷ்யாவின் அனஸ்தேசியா புவ்லியுசென்கோவாவை செக் குடியரசின் பார்போரா கிரெஜ்கோவா வீழ்த்தினார். 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனையை பார்போரா கிரெஜ்கோவா வீழ்த்தினார்.

Related Stories:

>