பொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் உருலகுழிப்பள்ளம் காப்புக்காடு பகுதியில் 46 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்தது. உடற்கூறு ஆய்வுக்குப்  பின்னர் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>