×

சர்வதேச திரைப்பட விழாவில் 3 தென்னிந்திய படங்கள்

ஷாங்காய்: ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் 3 தென்னிந்திய படங்கள் திரையிடப்படுகிறது. தமிழில் சூரரைப் போற்று கூழாங்கல்; மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் சச்சின் திரையிடப்படுகிறது.

Tags : International Film Festival , 3 South Indian films at the International Film Festival
× RELATED புனே பட விழாவில் காதல் என்பது பொதுவுடைமை