×

திருச்சிற்றம்பலம் காவல்நிலைய எஸ்எஸ்ஐ-யை சஸ்பெண்ட் செய்து தஞ்சை எஸ்.பி உத்தரவு

தஞ்சை: திருச்சிற்றம்பலம் காவல்நிலைய எஸ்எஸ்ஐ பெத்தபெருமாளை சஸ்பெண்ட் செய்து தஞ்சை எஸ்.பி.தேஷ்முக் சேகர் ஆணையிட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை முறைகேடாக விற்ற புகாரில் பெத்தபெருமாள் மீது தஞ்சை எஸ்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Thiruthambalam , Tanjore SP orders suspension of Tiruchirappalli police station SSI
× RELATED புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்