ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி விசாரணை

சென்னை: பாலியல் புகாரில் கைதான ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தது பற்றி சென்னை அண்ணாநகரிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Related Stories:

More
>