இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

சென்னை: இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 2021-2022 கல்வியாண்டிற்கான பொறியியல், பாலிடெக்னிக், கலை- அறிவியல் மாணவர் சேர்க்கை பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>