சென்னையில் அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் தொடங்கியது

சென்னை: சென்னையில் அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் தொடங்கியுள்ளது. கோயில்களில் தமிழில் அர்ச்சனை, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories:

>