டெல்லியில் 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் தலைமையில் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி உள்ளது. கொரோனா சிகிச்சை மருந்துகள், மருத்துவ கருவிகளுக்கு ஜிஎஸ்டி-யில் விலக்கு அளிப்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>