புதுச்சேரி சட்டப் பேரவை தலைவர் தேர்தல் ஜூன் 16-ல் நடைபெறும்.: பேரவை செயலாளர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப் பேரவை தலைவர் தேர்தல் ஜூன் 16-ல் நடைபெறும் என்று பேரவை செயலாளர் ரா.முனுசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 16-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. சபாநாயகர் பதவிக்கு பாஜக போட்டியிடும் நிலையில் வேட்பு மனுவை 15-ம் தேதி மதியம் 12 மணி வரை தரலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>