×

கீழடியில் அகழாய்வு பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு

சிவகங்கை: கீழடியில் அகழாய்வு பணியை தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அகழாய்வு பணிகள், கண்டறியப்பட்ட தொன்மையான பொருட்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.


Tags : Minister ,South Empire , Below is the excavation work inspected by Minister Gold South
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...