ஓசூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

ஓசூர்: ஓசூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருப்பூரை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி யுவராஜ், சிந்து மற்றும் அஷ்வின் பிரசாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

Related Stories:

More
>