மின்சார தகன மேடை அமைக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மின்சார தகன மேடை அமைக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தில் 3 பேரூராட்சிகளில் மின்சார தகன மேடை அமைக்கக் கோரி கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தகனம் செய்ய சாதாரணமாக எரியூட்டும் சுடுகாடுதான் உள்ளது, மின்சார தகன மேடை இல்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>