வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து

வாணியம்பாடி: வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லரில் திடீரென ஏற்பட்ட தீயால் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனையடுத்து, தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>