×

பாஜகவில் சேர்ந்து துணைத்தலைவரான முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைவதாக தகவல்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாஜகவில் சேர்ந்து துணைத்தலைவரான முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து முகுல் ராய் மற்றும் அவரது மகன் சுப்ரண்ஷீ ராய், ஷமீக் பட்டாச்சாரியா, ராஜீவ் பானர்ஜியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : BJP ,vice-president ,Mukul Roy ,Trinamool Congress , Trinamool Congress, BJP
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!