தடகள வீரர் ஷேக் அப்துல் அளித்த நிலமோசடி புகார் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ள அனுமதி

சென்னை: டெல்லியைச் சேர்ந்த தடகள வீரர் ஷேக் அப்துல் அளித்த நிலமோசடி புகார் தொடர்பாக புலன் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை கோவிலம்பாக்கத்தில் 4.12 ஏக்கர் நிலத்துக்காக  ரூ.23 கோடி பெற்று பாலாஜி, மீனா ஆகிய இருவரும் மோசடி செய்துள்ளதாக தடகள வீரர் ஷேக் அப்துல் புகார் அளித்திருந்தார்.

Related Stories: