தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை :ப.சிதம்பரம் பேட்டி

சிவகங்கை : தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நீட் தேர்வு தேவையில்லை என்பது தனது நீண்ட கால நிலைப்பாடு.சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள புகழ் பெற்ற மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்கள் அல்ல,என்றார்.

Related Stories:

>