திருச்சி மாவட்டம் கல்லணையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

திருச்சி: திருச்சி மாவட்டம் கல்லணையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். நாளை மேட்டூர் அணை நீர் பாசனத்திற்காக திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

>