வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

டெல்லி: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Related Stories: