இலங்கைக்கு எதிரான 3 டி 20 ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிப்பு

டெல்லி: இலங்கைக்கு எதிரான 3 டி 20 ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை 13 முதல் 25-ம் தேதி வரை நடக்கும் போட்டிக்கு அனுபவ வீரர் புவனேஷ்குமார் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் அணிக்கு புவனேஷ்குமார் மீண்டும் இணைந்துள்ளார். 

Related Stories: