கொரோனா அபாயத்தில் இருந்து இன்னும் ஐரோப்பிய நாடுகள் விடுபடவில்லை: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

லண்டன்: கொரோனா அபாயத்தில் இருந்து இன்னும் ஐரோப்பிய நாடுகள் விடுபடவில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டதால் கூட்டங்களும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் அதிகரித்து வருகின்றன. கால்பந்து போட்டிகள், விம்பிள்டன் டென்னிஸ் நடைபெற உள்ள நிலையில் கொரோனா அபாயம் நீங்கவில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>