சாம் கரன், மொயின் அலி சந்தேகம்தான்

துபாயில் செப்டம்பரில் ஐபிஎல் மீதமுள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கரன், மொயின் அலி பங்கேற்பது சந்தேகம் தான். அந்த நேரத்தில் இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் இவர்கள் இருவரும் இல்லாதது சிஎஸ்கேவுக்கு பின்னடைவுதான்.

Related Stories:

More
>