×

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Tamil Nadu , Top officials recommend a one-week curfew in Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...