×

ஆகஸ்ட் 2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு

சென்னை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.


Tags : UPSC Civil Service , Interview for UPSC Civil Service 2020 from August 2
× RELATED பொது சேவையில் ஒரு திருப்திகரமான...