ஐ.டி புதிய விதிகளை எதிர்த்து ஐகோர்ட்டில் டி.எம்.கிருஷ்ணா மனு தாக்கல்

சென்னை: ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளார். டி.எம்.கிருஷ்ணா வழக்கில் ஒன்றிய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>