முதல் வெளிநாட்டுப் பயணமாக இங்கிலாந்து சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

நியார்க்: முதல் வெளிநாட்டுப் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்துக்குச் செயுந்துள்ளார். பிரிட்டனின் கார்ன்வால் நகரில் ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>